தமிழ் என்று ஓர்:-

  • இன மரபு உண்டு
  • மொழி மரபு உண்டு
  • நாட்டு(தேச) மரபு உண்டு
  • பண்பாட்டு மரபு உண்டு
  • ஆட்சி மரபு உண்டு
  • அரசியல் மரபு உண்டு
  • கலை மரபு உண்டு
  • கால (ஆண்டு) மரபு உண்டு
  • எழுத்து மரபு உண்டு
  • சொல் மரபு உண்டு
  • பொருள் மரபு உண்டு
  • இலக்கிய மரபு உண்டு
  • இலக்கண மரபு உண்டு
  • நூல் மரபு உண்டு
  • அறிவு மரபு உண்டு
  • திருக்கூட்ட மரபு உண்டு
  • சமய மரபு உண்டு
  • சமயங்கடந்த பொதுமரபு உண்டு
  • மறைநூல் மரபு உண்டு
  • முறைநூல் மரபு உண்டு
  • செந்துணிபு நூன்மரபு உண்டு
  • வாழ்ந்த தலைமுறை உண்டு
  • வாழுந் தலைமுறை உண்டு
  • வாழ்வுறும் தலைமுறை உண்டு…

இத்தனையும் இருக்கின்ற போது, ஒரு முழுமைத் தமிழ் வாழ்வியல் மரபு நெறியை நெஞ்சார இல்லை என்பவர்கள் யாராக இருக்கக் கூடும்? அதை மறைப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? நமக்கு என்ன இழப்பு? இதனைக் கொஞ்சம் சிந்திக்கலாமா ?