Press ESC to close

இன மரபு உண்டு • மொழி மரபு உண்டு • பண்பாட்டு மரபு உண்டு • நாட்டு (தேச) மரபு உண்டு • ஆட்சி மரபு உண்டு • அரசியல் மரபு உண்டு • கலை மரபு உண்டு • கால மரபு உண்டு • எழுத்து மரபு உண்டு • சொல் மரபு உண்டு • பொருள் மரபு உண்டு • இலக் கிய மரபு உண்டு • இலக்கண மரபு உண்டு • நூல் மரபு உண்டு • அறிவு மரபு உண்டு • திருக்கூட்ட மரபு உண்டு • சமய மரபு உண்டு • சமயங்கடந்தபொதுமரபு உண்டு • மறைநூல் மரபு உண்டு • முறைநூல் மரபு உண்டு • செந் துணிபு மரபு உண்டு • வாழ்ந்த தலைமுறை உண்டு • வாழும் தலைமுறை உண்டு • வாழ்வுறும் தலைமுறை உண்டு

நமது கண்ணோட்டம்

வழிகேட்டு நின்றேன் வழிகாட்டும் வரைபடம் கிடைத்தது

எல்லோரையும் போல நானும் ஓர் எளிய மாந்தன். எல்லா உயிர்களையும் போல நானும் ஓர் எளிய உயிர். இவ்வுயிர்கள் உலகத்தில் பிறந்து வாழ்ந்துவரும் வாழ்க்கையினைக் குறித்தும், அதனை…

- Sponsored Ad -

Trending

No posts found.

மூலப்பெருந்தமிழ் மரபுநிலை விளக்கம்

தமிழரெல்லாம் அறிவறிந்தார் அல்லர் கண்டாய் ! தமிழரெல்லாம் மூடர்களும் அல்லர் கண்டாய் ! தமிழரென்றோர் பொதுமையுள்ள தேனும் அந்தத் தமிழரெல்லாம் ஒத்துணர்ந்தார் அல்லர் அறிவாய்! தமிழருள்ளும் ஆசையுட்பட்…

Inspiration

No posts found.

சமீபத்திய பதிவுகள்

இறைவாழ்க

மூலம் வேறு எதிலுமிருந்து தோன்றாமல், தானே முதலில் தோன்றியிருப்பதுதான் மூலம். எல்லாவற்றுக்கும் முன்பதாகத் தோன்றியிருப்பது. தன்னிடமிருந்து எல்லாம் தோன்றுவதற்கு இடம்…

@Katen on Instagram
This error message is only visible to WordPress admins

Error: No feed with the ID 1 found.

Please go to the Instagram Feed settings page to create a feed.